Take a fresh look at your lifestyle.

வயது வித்தியாசமே இல்லாமல் பெண் உறுப்பில் வரும் பாதிப்பு..? தாம்பத்திய உறவை சீரழித்து…

சென்னையில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளித்து வரும் பிரபல மருத்துவமனையின் புதிய கிளையை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் எச்.வசந்தகுமார் திறந்து வைத்தார். இதில், பெண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக தீபெமிலிப்ட்பீ என்ற புதிய…

ஃபெதாய் புயல் உருவாகியது.! வானிலை மையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

வங்கக்கடலில் பெதாய் என்ற புயல் உருவாகி உள்ளதா காரணமாக, சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சற்றுமுன் ஃபெதாய் புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம்…

தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்..! முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு…

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் , போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக…

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை!

கமிந்து மெண்டிஸ் அதிரடி காரணமாக வளர்ந்து வரும் இந்தியா கிரிக்கெட் அணியை, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று, 2018 ஆம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத்தை…

‘விஸ்வாசம்’ படத்தின் ‘வேட்டி கட்டு’ பாடல் வெளியானது!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அடிச்சு தூக்கு’ பாடல் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றது.…

24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர். உயிரிந்தவர்களில்14 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், ஊருபொக்க, அங்குனுகொலபெலஸ்ஸ, ஹபரண ஆகிய…

புதிய அமைச்சர்களின் பட்டியல் மைத்திரியிடம் கையளிப்பு!

புதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு,…

வடிவேலு பாணியில் புலிகளின் தங்கம் வாங்கிய யாழ் வர்த்தகருக்கு நடந்த கதி இதோ!!

கடந்த சில நாட்களுக்கு முன் பேராசைப்பட்ட யாழ்ப்பாண வர்த்தகருக்கு நடந்த கேவலத்தை இங்கு தருகின்றோம். ஈயத்திற்கு தங்கமுலாம் பூசி, அதை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த தங்கம் என்று கூறி, யாழ் வர்த்தகரிற்கு 23 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை…

ராஜிதவால் மீண்டும் நெருக்கடி உருவாகலாம்

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்றால் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி ஏற்படுமென அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கிஸ்த்தருக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாா் அழைப்பாணை

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தரும் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் வாக்கு மூலமொன்றை பெற்றுக்…