Take a fresh look at your lifestyle.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! ஞானசார தேரரின் விடுதலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்

Loading...

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.

அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

Loading...

ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பே இவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 6 மாதகால கடூழிய சிறை தண்டனை எதிர்த்து ஞானசார தேரோவினால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதன்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More