Take a fresh look at your lifestyle.

தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு.. பசு செய்த நெகிழ்ச்சியான காட்சி..! – படங்கள்

நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த சம்பவம் உத்தர பிரதேச மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் நாய் ஒன்று குட்டிகளை பெற்றேடுத்துவிட்டு மரணமடைந்து விட்டது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்தன. இந்நிலையில் குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.

இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும் வெளிநாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது முத்தமிழ் செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More