Take a fresh look at your lifestyle.

கிளி/விஜய் நற்பணி மன்றத்தினால் இலங்கை ரீதியாக பிரமாண்ட அறிக்கை வெளியீடு

கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல சமூக நற்பணி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பாரிய சேத விபரங்கள் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.

இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன் நின்று கிளிநொச்சி நற்பணி மன்றம் செயற்பட்டது.

இதற்கு உதவியாக இருந்த மாவட்ட மன்றங்கள் மற்றும் உதவி உள்ளங்களுக்கு கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் சார்பாக உத்தியோகபூர்வ நன்றி கடிதம் வெளியீடப்படுள்ளது.

விஜய் நற்பணி மன்றம் தொடர்பான மேலதிக செய்திகளை அறிந்து கொள்ள ..

விஜய் நற்பணி மன்றம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More