Take a fresh look at your lifestyle.

வெளியானது பிரபல தமிழ் நடிகையின் குளியலறை வீடியோ !

தமிழ் சினிமாவில் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி, எங்கேயும் காதல்,வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹன்சிகா.

ஹன்சிகா தற்போது தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். ஆனால் தமிழில் தற்போது ஹன்சிகாவிற்கு படவாய்ப்புகள் குறைந்து காணப்படுவதால், அவர் இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் அவர் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மஹா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஹன்சிகாவுக்கு 50 ஆவது படமாகும். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரே சர்ச்சையை கிளப்பியது. முதல் தோற்றப் போஸ்டரில் காவி உடையில் புகைப்பது போலவும், 2 ஆவது போஸ்டரில் தொழுவதை போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.

3 ஆவது போஸ்டரில் ரத்தத்தில் குளிப்பது போலவும், கையில் துப்பாக்கி உடன் ஹன்சிகா இருப்பதுபோலவும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More