Take a fresh look at your lifestyle.

உங்களுக்கு இன்னும் கருத்தரிக்க இல்லையா? இது தான் காரணமா?

கருத்தரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது மதுவும், புகையும் தான் என் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை இங்கு பாப்போம்.

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் கருத்தரிக்க முடியாது என பல ஆய்வுகள் கூறுகிறது. எனவே, முடிந்த அளவிற்கு குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்த அல்லது குழந்தை பெற்று எடுக்கும் வரையாவது தவிர்த்து வைக்க முயலுங்கள்.

தம்பதியர் இருவரில் ஆணோ பெண்ணோ அதிகமான உடல் எடையை கொண்டிருந்தால், அதாவது உடல் கொண்டிருக்க வேண்டிய எடையை விட அதிகம் எடை கொண்டிருந்தால், அவர்கள் தாய்-தந்தை ஆவது சற்று கடினமான விஷயம். தகாத உணவு முறை தான் நீங்கள் அப்பா- அம்மா ஆவதை தடுக்கிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More