Take a fresh look at your lifestyle.

யாழில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து

யாழில் சற்று முன் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட Mahendira ரக வாகனத்தை யாழ் தேவி புகையிரதம் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

Mahendira வாகனத்தின் பின்பகுதியில் மோதி அதனை வீதிக்கு வெளியே தள்ளியுள்ளது புகையிரதம். இதனால் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் சாரதி.

குறித்த சம்பவத்தினால் அங்கு சற்றுநேரம் பதட்டம் ஏற்பட்டிருந்தது

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More