Take a fresh look at your lifestyle.

மாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி!

கொழும்பு – 12, புதுக்கடையில் உள்ள பழைமை வாய்ந்த தேவாலயமான நல்மரண மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திருப்பலியை இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மலையாள குருமார் வழிநடத்தியுள்ளனர்.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்றுக் கொண்டனர்..