Take a fresh look at your lifestyle.

பிரபல நடிகையை வாட்ஸ் அப்பில் படுக்கைக்கு அழைத்த நபர்!

நடிகைகள் என்றாலே பல தடைகளை தாண்டி தான் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மலையாள சினிமாவில் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த படம் கசாபா.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தவர் நேஹா சக்சேனா. இவர் மோகன்லாலுடன் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்.

 

துபாயில் இருக்கும் ஒருவர் நேஹாவை தன்னுடன் ஒரு இரவுக்கு வா? என்று கொச்சையாக வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்பியுள்ளார்.

இதை நேஹா தைரியமாக அந்த நபர் புகைப்படத்துடன் வெளியிட்டது மட்டுமின்றி, அவர் பேசியதையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்..

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More