Take a fresh look at your lifestyle.

தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம் யார் இந்த பெண் பிரபலம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி சக போட்டியாளர்களிடம் சற்று வெறுப்பை சம்பாதித்து ரசிகர்களிடமும் கொஞ்சம் கேட்ட பெயரை எடுத்தவர் வைஷ்ணவி.

வைஷ்ணவி அண்மைய நாட்களாக சமூகவலைத்தளங்களில் அதிக புகைப்படங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

 

சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

Loading...

இந்நிலையில் சமீபத்தில் வைஷ்ணவி வித்யாசமான ஆடை என்ற பெயரில் பார்ப்பதற்கு ஸ்பைடர் மேன் உடையில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பல இன்ஸ்டாகிராம் வாசி ஒருவர் உங்களை நான் அன்பாலோ செய்கிறேன் என்று நக்கலடித்துள்ளார். அதற்கு வைஷ்ணவி பண்ணிக்கோ என்று ரிப்ளைசெய்துள்ளார். அதே போல இந்த புகைப்படத்தை பலரும் கிண்டல் செய்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் அவர் கடுப்பில் உள்ளார்..