Take a fresh look at your lifestyle.

சைவ உணவு பிரியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த ஆய்வு… !.தெரிந்து கொள்ளுங்கள்…

அசைவ உணவை உண்பவர்கள் தொடர்பில் ஆய்வொன்றின் முடிவு வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஆஸ்ட்ரியாவின் க்ராஸ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், சைவ உணவாளர்களைக் காட்டிலும் அசைவர்களே அதிகம் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.

அசைவ உணவு பிரியர்கள் கொழுப்புச்சத்து குறைபாடு காரணமாகவும் அதிக அளவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் எடுத்துக்கொள்வதாலும் அவர்களுக்குப் புற்றுநோய், ஆஸ்துமா, ஒவ்வாமை, மனநலப் பிரச்சினைகள் போன்றன ஏற்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

Loading...

அத்துடன் அசைவ உணவு பிரியர்களுடன் ஒப்பிடும்போது,சைவர்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் காணவில்லை.

இவர்கள் அதிகளவில் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாகுபவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆய்வின் முடிவு, சைவ உணவு பிரியர்களின் பெரும் விமர்சத்தை சந்தித்ததுடன், பலத்த சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது